Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், […]Read More

cinema Indian cinema Latest News Lifestyle News

‘எனக்கு வேற வழி தெரியல சார்’ – ட்ரெண்டிங்கில் தோனி பட டீசர்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டை தாண்டி ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முதல் தமிழ்ப் படமாக ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசம்.. “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” தயாரிப்பாளர் அதிரடி!!

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘ஆதிபுருஷ்’ […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாவது பாடலை வெளியிட்ட ‘#பொம்மை’ படக்குழு!!

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் அடுத்த படம்!!பூஜை ஸ்டில்ஸ் இதோ!!

இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, ‘பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், ‘துப்பாக்கி முனை’ மற்றும் ‘கபடதாரி’ […]Read More

cinema Indian cinema Latest News News

பிரஜின் பட இயக்குனருடன் இணைந்த நகுல்!!வைரலாகும் போட்டோ!

பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டி3’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘நிற்க அதற்கு தக’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

“வந்துகொண்டிருக்கிறேன் இராவணா..” வெளியானது ஆதிபுருஷ் இறுதி ட்ரைலர்!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரைலர் வெளியாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

BREAKING | 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்மை இடங்களை பெற்ற

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்குகிறார்வரும் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் சந்திப்பு நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த மாதம் வெளியான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்த நந்தினி. அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். கவிஞர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !