Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

விஜய் படத்தில் இணைந்த மடோனா செபாஸ்டியன்!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி!வெளியான சூப்பர் அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘புரொடக்ஷன் 5’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் 51வது படமான இப்படத்தை செவன் சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா!!

பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “லோனர்ஸ்” அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான ‘மின்மினி’ திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாவது சிங்கிள் அறிவிப்பை வெளியிடும் ‘மாவீரன்’ படக்குழு!!

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் சுந்தர்.சி யின் தலைநகரம் 2 – டிரெய்லர்!!

பிரபல இயக்குநர் சுந்தர் சி. 2006ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் வடிவேலு நாய்சேகர் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி-யே நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.இசட்.துரை இயக்கும் படத்துக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ரன்பீர் கபூரின் ‘#அனிமல்’ பட புதிய வீடியோ!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆந்திர அமைச்சர் ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார். சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் […]Read More

cinema Indian cinema Latest News News

பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி BTS போட்டோ வெளியாகியுள்ளது…

அனில் ரவிபுடியுடன் பாலகிருஷ்ணாவின் அடுத்த பகவந்த் கேசரி தெலுங்கு திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இன்று பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு கச்சிதமான விருந்தாக அமைந்துள்ளது. படம் முழுக்க முழுக்க மாஸ் மற்றும் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும்.  டீஸரில் எதிரியான அர்ஜுன் ராம்பால், நெலகொண்டா பகவ்வந்த் கேசரி என்ற ஹீரோ பாலகிருஷ்ணாவுடன் ஆட்சியாளராக கொம்பு பூட்டுவதைக் காட்டுகிறது. ஸ்லோ-மோஷன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் மற்றும் அதிரடி காட்சிகள் என வீடியோ நிரம்பியுள்ளது. ஒட்டுமொத்தமாக, நந்தமுரி தனது வர்த்தக முத்திரை படத்துடன் […]Read More

cinema Indian cinema Latest News News

ப்ரொமோஷனுக்காக எடுத்த யுக்தி – கடுப்பான ரசிகர்கள்.!?

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் ‘மின்சார கனவு’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படங்களில் நடித்துள்ள கஜோல் தற்போது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் வருகிற 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  தனது படங்களின் அப்டேட் மற்றும் தனது பொழுதுபோக்குகளை ட்விட்டரில் பகிர்ந்து வந்த கஜோல் இன்று காலை, “வாழ்க்கையின் கடினமான பிரச்சனைகளில் ஒன்றை எதிர்கொண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பிரபல இயக்குநர்!!

சின்னத்திரையில் பிரபலமான பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்தவர் இயக்குநர் நாகா. மேலும் பெரிய திரையில் நந்தா, சாயா சிங் நடிப்பில் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளராக 2 இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார்.  இப்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அனுமதித்தனர். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !