Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவி நடிக்கும் #இறைவன் படத்தின் அப்டேட் இன்று வெளியீடு!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் பசுபதியின் #தண்டட்டி டிரைலர்!

தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பசுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் தண்டட்டி. இதில் ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் ‘தண்டட்டி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பா. […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் வெளியாகும் சாந்தனு படம்!! இராவண கோட்டம் படத்தின் OTT ரிலீஸ் தேதி

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்’. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய பாடலை வெளியிட்ட சித்தார்த் படக்குழு!!

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘டக்கர்’ திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தொடர்சியான […]Read More

cinema Indian cinema Latest News News

போர் தொழில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘போர் தொழில்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, […]Read More

cinema Indian cinema Latest News News

ரிச்சர்ட்- யாஷிகா காதல் விவகாரம்!? வைரலாகும் போட்டோ!!

யாஷிகா ஆனந்த் 2022 இல் ஒரு பயங்கரமான விபத்திற்குப் பிறகு மீண்டு வரும் பாதையில் இருக்கிறார். இப்போது, ​​​​முன்னாள் நடிகை ஷாலினி மற்றும் அஜித் குமாரின் மனைவியின் உறவினரான ரிச்சர்ட் ரிஷியுடன் டேட்டிங் செய்ததற்காக அவர் தலைப்புச் செய்திகளில் உள்ளார். தகவல்களின்படி, இருவரும் காதலிப்பதாகவும், அவர்களின் சமீபத்திய புகைப்படம் வைரலாகியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு, ரிச்சர்ட் ரிஷி இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். ரிச்சர்ட் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் விடுமுறையில் சுமுகமாக போஸ் கொடுப்பதால் இந்த இடுகை விரைவில் பிரபலமடைந்தது. ஒரு படத்தில் யாஷிகா […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் தமன்னா, மிருணாள் தாகூர்: வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ் – 2 டீசர்!!

லஸ்ட் ஸ்டோரீஸ் – 2 இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆந்தாலஜி தொடராக வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’. இதன் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘லஸ்ட் ஸ்டோரீஸ் – 2’ தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்பாகத்தில் கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், […]Read More

cinema Indian cinema Latest News News

மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..வெளியானது ரெஜினா டிரைலர்!!

நடிகை சுனைனா நடிப்பில் உருவான ரெஜினா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார்.  தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்,  கதை நாயகியாக சுனைனா நடிப்பில் உருவான ‘ரெஜினா’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்ற நடிகர் பிரபாஸ்!!வைரலாகும் போட்டோ!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் டப்பிங் பணிகளை தொடங்கிய $வித்தைக்காரன்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !