Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

மொழிகளில் வெளியாகும் மனோஜ் பாஜ்பாயின் ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ திரைப்படம்!!

அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’. இப்படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வினோத் பானுஷாலியின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சுபர்ன் எஸ் வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ திரைப்படம் கடந்த மே 23ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் பார்வையாளர்கள் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

திரையுலகை மீண்டும் ஆளப்போகும் த்ரிஷா! வெளியான சூப்பர் அப்டேட் !!

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா மீண்டும் திரையுலகை ஆளத் தொடங்கிவிட்டார். கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

அம்மேடையில் நானில்லை, ஆனால் பெயர் பெற்றேன்.. வைரலாகும் இயக்குனர் பார்த்திபன் பதிவு!!

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன், சமூக வலைத்தளத்தில் சீமான் இளையராஜாவை பற்றி பேசும் பொழுது […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழக தலைமை அஞ்சல் துறை அதிகாரி வெளியிட்ட ‘ஹர்காரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக் !! இந்தியாவின் முதல் தபால் மனிதன், ஆர்வத்தைத் தூண்டும் ஹர்காரா ஃபர்ஸ்ட் லுக் !! KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

மதுரையில் ஜாகிங் செல்லும் தனுஷ்!! கேப்டன் மில்லர் படத்தின் புதிய தகவல்!

தனுஷ் தற்போது மதுரையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அன்றைய படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், அவர் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு காலை ஜாகிங் சென்றார். ஆம், நடிகர் மதுரை தெருக்களில் ஜாக்கிங் செய்து, கேப்டன் மில்லருக்கு படப்பிடிப்பில் தனது ரசிகர்களை கை அசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  தனுஷ் எதுவாக இருந்தாலும் ஃபிட்டாக இருப்பதை உறுதி செய்கிறார். அவர் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பாதுகாப்பு எதுவும் இல்லாமல், தனியாக அதிகாலை ஜாகிங் சென்றார். தெருக்களில் ஜாகிங் செய்யும் போது நடிகர் முகமூடி […]Read More

cinema Indian cinema Latest News News

கங்கை கொண்ட சோழபுரத்தில் உலா வரும் இயக்குனர் மோகன் ஜி!!

பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். ‘பகாசூரன்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த ரெயில் விபத்து- கமல்ஹாசன்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

SJசூர்யா படத்தின் அப்டேட் கொடுக்கும் வெங்கட் பிரபு!!வைரலாகும் போஸ்டர்!!

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஷூட்டிங்கை நிறைவு செய்த ‘#மாவீரன்’ படக்குழு!!

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

சுனைனாவின் #ரெஜினா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு பங்கேற்பு!!

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து “ரெஜினா” படத்தின் புதிய அப்டேட் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !