Tags : inandout

cinema Indian cinema Latest News News

‘#பதான்’ OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் – பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. பதான் திரைப்படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்தது இருந்தது. மேலும், இத்திரைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

மாஸ் ஆக்‌ஷன் காட்சியில் முரட்டுத்தனமான அவதாரத்துடன் நானி!! தசரா படத்தின் ட்ரைலர் இதோ!!

நானி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நானி இதுவரை பார்த்திராத முரட்டுத்தனமான அவதாரம் மற்றும் தீவிரமான கதைக்களத்துடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷனுடன் கூடிய காட்சி காட்சியை இப்படம் உறுதியளிக்கிறது. கீர்த்தி சுரேஷ்நானியின் காதல் ஆர்வமாக காதல் மற்றும் சிரிப்பு போன்ற உணர்வுகளை சரியான அளவு சேர்க்கிறது. இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தரணி என்ற கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும், தரணி குடித்துவிட்டு வரும்போது அவருக்கு எதுவும் […]Read More

cinema Interviews Latest News News

நினைவிருக்கா??? இணையத்தில் வைரலாகும் பத்து தல பட பாடல்!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் கசிந்த ‘#ஜவான்’ படத்தின் காட்சிகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை – அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் பாராட்டு விழா!!

ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சென்னையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். வருகிற 26-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் இந்த விழாவிற்காக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாகச் சென்னை மேயர் பிரியாவை சந்தித்து அனுமதி கேட்டு அதற்கான திட்டமிடல்களைத் தெரிவித்து அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள். இதேபோல […]Read More

cinema Indian cinema Latest News News

‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்…’

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. […]Read More

cinema Indian cinema Latest News News

“யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர்” – நடிகர் கமல்ஹாசன்!!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் […]Read More

cinema Indian cinema Latest News News

புஷ்பா 2 படத்தில் இணையும் சாய் பல்லவி?.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு தொடங்கியது….

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படம் தமிழில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. லால் சலாம் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஷெட்யூல் இன்று தொடங்கும் நிலையில், பிரபல கிரிக்கெட் லீக்கில் பங்கேற்பதற்காக முன்னணி நடிகர்கள் வார இறுதியில் படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பார்கள். இந்த படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

#தங்கலான் படத்தின் இயக்குனர் பா.இரஞ்சித் போட்டோவை பகிர்ந்த விக்ரம்..

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !