Tags : inandout

cinema Indian cinema Latest News News

பிறந்த நாளில் #NTR30 படத்தில் ஜான்வி கபூரின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!

ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக கொற்றலா சிவாவுடன் இணைந்து பெரும் எதிர்பார்ப்புடன் வரவிருக்கிறது. இன்று, பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஒரு பெண் கதாநாயகியாக வரவழைக்கப்பட்டதால் படம் பெரிதாகிவிட்டது. தனக்குப் பிடித்தமான ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிவதில் மிகவும் உற்சாகமாக இருப்பதாக நடிகை பகிர்ந்துள்ளார். உண்மையில், RRR நட்சத்திரமும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினார்.  ஜான்வி கபூரின் பிறந்தநாளையொட்டி, என்டிஆர் 30 இன் பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது, ​​இன்ஸ்டாகிராமில் NTR30 இன் போஸ்டரைப் பகிர்ந்துள்ள நடிகை, செட்டில் சேரவும், ஜூனியர் என்டிஆருடன் பணியாற்றவும் தனது உற்சாகத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

சர்ச்சையாகும் #பப்ளிக் படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல்!!

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ்,வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதேமில்லத் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களை வைத்து வெளியிடபட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

கபடி.. கபடி.. ட்ரெண்டாகும் ‘#வாரிசு’படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக ரசிகர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

ராவணன் ஆட்சி…’ டிரெண்டிங்கில் சிம்புவின் ‘பத்து தல டீசர்!!

சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிம்புவின் பின்னணி குரலில் வெளியாகி உள்ள இந்த டீசரின் காட்சிகள் அதிரடி ஆக உள்ளன என்பதும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு சரியான விருந்தளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆவேசமாக தோன்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலின் ‘கண்ணை நம்பாதே’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ திரைப்பட டிரைலர் வெளியீடு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ’லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இதில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்திலிருந்து […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப் கிஷனின் மைக்கல் படத்திற்கு தடை!!

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார். புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஆனால் மைக்கேல் படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

உலகத்துல எல்லாமே ரெண்டு! ட்ரெண்டிங்கில் சமுத்திரக்கனி பட டீசர்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல்ஹாசனை சந்தித்த பாரதிராஜா.. இணையதளத்தில் வைரலாகும் போட்டோ!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

துபாயில் இருக்கும் பெரிய பிச்சைக்காரர்; விஜய் ஆண்டனி தந்த சூப்பர் அப்டேட் !!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !