Tags : cinema update

cinema Indian cinema Latest News News

தனுஷ் நடிக்கும் #வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘#காட்டேரி’!

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் சந்தானம் பட ஸ்னீக் பீக் வீடியோ!

‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில்

கௌதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையாடா’ படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் கார்த்தி வெளியிட்ட துல்கர் சல்மான் நடிக்கும் ‘சீதா ராமம்’ தமிழ் ட்ரெய்லர்!!

வரவிருக்கும் காதல் பொழுதுபோக்கு படமான சீதா ராமத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் பார்த்து அனைவரையும் திகைக்க வைத்த பிறகு, துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் அந்த நாடகத்தின் தமிழ் டிரெய்லர் மதிய உணவு நிகழ்வில் கலந்து கொண்டனர். கார்த்தி தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிட அழைக்கப்பட்டார். சல்யூட் நட்சத்திரம் கொண்டாட்டத்திற்கு கருப்பு டெனிம் கொண்ட வெள்ளை டி-ஷர்ட்டைத் தேர்ந்தெடுத்தார். இருப்பினும், அவரது நியான் காலணிகள் அவரது OOTD க்கு ஒரு பாப் […]Read More

Uncategorized

மீண்டும் கமலுடன் இணையும் உதயநிதி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

‘மாமன்னன்’ படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். […]Read More

Uncategorized

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு ! ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன்!!

*நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி திரைப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் (லைஃப் ஆஃப் பழம்) அப்டேட்!

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் லேட்டஸ்ட் (லைஃப் ஆஃப் பழம்) அப்டேட்: நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ‘Life of Pazham’ […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலின் ‘#கலகத் தலைவன்’ !வெளியான சூப்பர் அப்டேட் !!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.  இதையடுத்து தடம், மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து வந்தார். இதை அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடித்து அடுத்தக்கட்ட பணியில் படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் அமீர் கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ ட்ரைலர் !

அமீர் கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லால் சிங் சத்தா’. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். சமீபத்தில் இப்படத்தின் இந்தி ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !