Tags : cinema update

cinema Indian cinema Latest News News

இயக்குநரும், நடிகருமான ஜி.எம் குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

1986 ஆம் ஆண்டு அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜி.எம் குமார், அடுத்தாக பிக்பாகெட், உருவம், இரும்பு பூக்கள் என்று அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே சில படங்களுக்கு கதை ஆசிரியராக இருந்த ஜி. எம் குமார் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கேப்டன் மகள் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவன் இவன், குருவி, வேலையில்லா பட்டதாரி, கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜி.எம் குமார் […]Read More

cinema Indian cinema Latest News News

கிச்சா சுதீப் நடித்த ‘விக்ராந்த் ரோனா ‘ திரைப்பட ட்விட்டர் விமர்சனம்!

கன்னட சினிமாவில் பன்முகத் தன்மை ெகாண்ட கலைஞர்களில் ஒருவர், அனுப் பந்தாரி. இவர் இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல துறைகளில் சுழல்பவர். 2015-ம் ஆண்டு வெளியான ‘ரங்கிதரங்கா’ என்ற திரில்லர் படத்தின் மூலமாக கன்னட சினிமாவில் அறிமுகமானவர், அனுப் பந்தாரி. தொடர்ந்து ‘ராஜரதா’, ‘ஆதி லட்சுமி பூரணா’ என்ற நகைச்சுவை படங்களையும் இயக்கினார். இவர் தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப் நடிப்பில் ‘விக்ராந்த் ரோணா’ என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் பர்த்டே ஸ்பெஷல் !வெளியான #வாத்தி படத்தின் டீசர் அப்டேட் !!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.இந்த படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி […]Read More

cinema Indian cinema Latest News News

லெஜெண்ட் சரவணா படம் எப்படி இருக்கு ட்விட்டர் விமர்சனம்??

அருள் சரவணன் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா நடித்த லெஜண்ட் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஆக்‌ஷன் படமான இப்படத்தை ஜேடி ஜெர்ரி எழுதி இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆக்‌ஷன் என்டர்டெய்னராகப் பேசப்படும் இந்த லெஜண்ட் சென்னை, பொள்ளாச்சி மற்றும் இமயமலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் படம் தள்ளி வைக்கப்பட்டு இன்று வரை திரைக்கு வந்தது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் […]Read More

cinema Indian cinema Latest News News

லிகர் படத்தின் செகன்ட் சிங்கள் பாடல் ‘வாட் லகா டெங்கே’ வெளியீட்டு தேதி!!

விஜய் தேவரகொண்டா , ரம்யா கிருஷ்ணன் மற்றும் அனன்யா பாண்டேயின் லிகர்l திரைப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஆகஸ்ட் 26, 2022 அன்று வெளியாகிறது. கலப்பு-தற்காப்புக் கலை ஆக்‌ஷன் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், மேலும் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது. இரண்டு வெவ்வேறு நகரங்களில் மிகவும் வெற்றிகரமான டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு, பிரபாஸ் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பெரிய ஆளுமைகள் அதைத் தொடங்கினர், தயாரிப்பாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தை சலசலக்க வைக்க […]Read More

cinema Indian cinema Latest News News

திருசிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #வாரிசு பட டைரக்டர்!! அப்படி என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?

விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இது ஒரு விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கிய வாரிசு படத்தின் லேட்டஸ்ட் படப்பிடிப்பு தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

அடர்ந்த காட்டில் வித்தியாசமான தோற்றத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் வேறலெவல் போஸ்டர்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த […]Read More

cinema Indian cinema Latest News News

சிபி சத்யராஜ் நடித்துள்ள #வட்டம் படத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. வட்டம் திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வதியாக ஆண்ட்ரியாவும் கோகில வாணியாக அதுல்யாவும் […]Read More

cinema Indian cinema Latest News News

துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்!!வைரலாகும் வீடியோ !

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது. இந்த மைதானத்தில் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !