தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் (லைஃப் ஆஃப் பழம்) அப்டேட்!

 தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் (லைஃப் ஆஃப் பழம்) அப்டேட்!

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் லேட்டஸ்ட் (லைஃப் ஆஃப் பழம்) அப்டேட்: நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ‘Life of Pazham’ என்கிற மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !