விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Feature post
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து […]Read More
விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அனபெல் சேதுபதி’. யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. Read More
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித் கொடியின் அடுத்த படத்தில் சந்திப்கிஷான் நாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ஒரு அதிரடி பொழுதுபோக்குக்காக ஹீரோ சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றுகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா […]Read More
விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ட்ரெய்லர்… வெளியான புதிய அப்டேட் !
தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் […]Read More
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய […]Read More
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! – ரிலீஸ் தேதி, போஸ்டர் வெளியானது!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்ஷய் குமாரின்‘லஷ்மி’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது ’ருத்ரன்’, ‘அதிகாரம்’, ’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட ’ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதிதான் தற்போது வெளியாகி இருக்கிறது. ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’ஜிகர்தண்டா’ படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ‘ருத்ரன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
- #ஜவான் ஆடியோ வெளியீடு; இன்று களைகட்டப்போகும் ப்ரீ ரிலீஸ் விழா!!
- விரைவில் அறிவிக்கிறேன்… விஜய் தேவரகொண்டா பகிர்ந்த ரொமாண்டிக் புகைப்படம்!
- ‘#மங்காத்தா’ வெளியாகி 12 ஆண்டுகள்; கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!
- பெங்களூரு பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் அடிந்த ரஜினி! வைரலாகும் போட்டோஸ்!!