In and Out Staff

cinema Indian cinema Latest News News

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார். இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘கண்ணை நம்பாதே’. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் பாராட்டு விழா!!

ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சென்னையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். வருகிற 26-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் இந்த விழாவிற்காக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாகச் சென்னை மேயர் பிரியாவை சந்தித்து அனுமதி கேட்டு அதற்கான திட்டமிடல்களைத் தெரிவித்து அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள். இதேபோல […]Read More

cinema Gossip Indian cinema Latest News News

புதிய அறிவிப்பை வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema

ஜெயம் ரவி நடித்த ’#அகிலன்’ ரிலீஸ்.. எப்படி இருக்கு படம் ? ட்விட்டர்

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் அகிலன் படத்தை எடுத்துள்ளார். இதில் ஜெயம்ரவியுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிசந்திரன், ஹரிஸ் பெரேடி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு ஹார்பர், அங்கு இருக்கும் கடத்தல் கும்பல், சோதனை அதிகாரிகளின் செயல்பாடுகள், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை சுற்றியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரத்தாமனிடம் கடத்தல் உள்ளிட்ட  குற்ற வேலைகளை நாயகன் அகிலன் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து வெளியேறி அதே ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் விருதைத் தொகுத்து வழங்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் தீபிகா படுகோன்!

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் பெயரும் […]Read More

cinema Indian cinema Latest News News

விருது வென்ற இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!வெளியான சூப்பர் அப்டேட்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்சின் அடுத்த பட அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகி விருதுகளை வென்ற […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் விஜய் சேதுபதி வெளியிட்ட #விடுதலை படத்தின் லிரிக் வீடியோ!!

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்…’

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் காஜல் அகர்வாலின் ‘#கோஸ்டி’ பட டிரைலர்!!

‘குலேபகாவலி, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘கோஸ்டி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

முற்றிலும் புதிய லுக்கில் அஜித் – சமூக வலைதளங்களை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ!!

துணிவு படத்தில் தாடியுடன் காணப்பட்ட அஜித், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் தாடியை டிரிம் செய்துவிட்டு கூலர்ஸுடன் செம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார். துணிவு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் அஜித் குமார் தற்போது ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். இந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஏகே 62 […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !