In and Out Staff

cinema Indian cinema Latest News News

விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மேலும் ஒரு வில்லன் நடிகர்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் […]Read More

cinema Indian cinema Latest News News

தாய்லாந்தில் தற்காப்பு கலை பயிற்சி எடுக்கும் சிம்பு!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். எஸ்.டி.ஆர். 48′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

‘#கிரிமினல்’ படத்தின் புதிய அப்டேட்!!! வெளியான சூப்பர் அப்டேட் !

அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ‘கிரிமினல்’ […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘#பதான்’ OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் – பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. பதான் திரைப்படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்தது இருந்தது. மேலும், இத்திரைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதி படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். மேலும், இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, […]Read More

cinema Indian cinema Latest News News

‘#சந்திரமுகி2’ படத்திற்கு டாடா காட்டிய கங்கனா!! வைரலாகும் போட்டோ!

இந்த மாத தொடக்கத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்திருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் , இப்படத்தில் தனது பகுதிகளை முடிக்கிறார். திறமையான நடிகை படத்தில் ஒரு முக்கியமான காட்சி மற்றும் ஒரு க்ளைமாக்ஸ் பாடலை படமாக்கியதாக கூறப்படுகிறது. சுவாரஸ்யமாக, இது அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் ‘தாம் தூம்’ மற்றும் அதன் பிறகு 2021 இல் ‘தலைவி’க்குப் பிறகு அவரது மூன்றாவது தமிழ் படம். பிரபல பாலிவுட் நடிகை ராகவா லாரன்ஸால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், ஈர்க்கப்பட்டதாகவும் […]Read More

cinema Latest News News

படத்திற்காக சிறப்பு பூஜை செய்த சமந்தா!வைரலாகும் போட்டோ!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா படம் தொடர்பாக பகிர்ந்திருந்தார். அதில், “கடைசியாக இன்று சாகுந்தலம் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்த வாரம் #OTTயில் வெளியாகும் திரைப்படங்கள்! ஒரு பார்வை!!

வாத்தி திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள ‘வாத்தி’ படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான […]Read More

cinema Indian cinema Latest News News

”வாழும் காலம் உன்னோடு.. நீயும் வேண்டும் என்னோடு..” கவனம் ஈர்க்கும் உதயநிதி பட

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !