cinema Indian cinema

முடிவுக்கு வந்த ’15 வருட அழகான வாழ்க்கை’ ! அமீர் கான் –

நட்சத்திர தம்பதியரான பிரபல நடிகர் ஆமிர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா். பிரபல நடிகர் ஆமிர் கான், 1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் […]Read More

cinema Gossip Latest News News

சால்ட் அண்ட் பெப்பர் தாடி…ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தளபதி விஜய் […]Read More

Actress gallery cinema gallery Indian cinema Latest News News

இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் ட்ரான்ஸ்பரென்ட் உடை! ஜர்க் ஆகும் ரசிகர்கள்!

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். நடிகை தமன்னா விமான நிலையத்தில் படு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வந்து பார்க்கும் ரசிகர்களையே ஒரு நிமிடம் ஜர்க் ஆக்கியுள்ளார். ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த […]Read More

Food Lifestyle

புத்துணர்ச்சி தரும் ‘பாதாம் – துளசி’ ட்ரிங்க்ஸ்!

தேவையான பொருட்கள்உறவைத்த பாதாம், தோல் நீக்கப்பட்டது 2 மேசைக்கரண்டிஉறவைத்த முலாம்பழம் விதைகள் 2 மேசைக்கரண்டிஉறவைத்த கசகசா விதைகள் 1 மேசைக்கரண்டிபாதாம் இழைகள் ½ கப்சர்க்கரை ¼ கப்குங்குமப்பூ இழைகள் 2 பிஞ்ச்புதிய ஹோலி துளசி இலைகள் 4 எண்ணிக்கைபால் 2 கப்பச்சை ஏலக்காய் தூள் ½ மேசைக்கரண்டிகருப்பு மிளகுத்தூள் ½ தேக்கரண்டிஊறவைத்த பெருஞ்சீரகம் விதைகள் ¼ கப் செய்முறை: பெருஞ்சீரகம் விதைகள், பாப்பி விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றைமென்மையாக சாந்து போல செய்து கொள்ளுங்கள் ஒரு கனமான […]Read More

Election 2021 Latest News News politics Tamilnadu

ஸ்டாலின் தான் வாராரு’ இசையமைப்பாளர் ஜெரார்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதல்வர்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்டாலின் தான் வாராரு…. விடியல் தரப் போறாரு’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இளம் இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்தப் பாடல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார்.  இந்நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் – பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி […]Read More

cinema Latest News News Tamil cinema

சிவக்குமாரின் சபதம் பட பர்ஸ்ட் சிங்கிள் ‘சிவகுமார் பொண்டாட்டி’

சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற சிவகுமார் பொண்டாட்டி பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர், பாடகரான ஹிப்ஹாப் தமிழா, 2017-ல் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப்ஹாப் தமிழா, மாதுரி போன்றோர் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி, இசையமைக்கவும் செய்துள்ளார்.. இப்படத்தில் இடம்பெற்றுள்ள […]Read More

Business cinema Gossip News

‘சிம்பு’ சமைக்கும் பனீர் மஷ்ரூம்… வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ!

நடிகர் சிம்பு பனீர் மஷ்ரூம் செய்த த்ரோபேக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 21-ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உடல் […]Read More

cinema Indian cinema Latest News News

வேட்டிய மடிச்சுக்கிட்டு மாஸ் காட்டிய விஜய்சேதுதி… #MasterChef புதிய ப்ரோமோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான். இவர் ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியின் ‘அண்ணாத்த’: ரிலீஸ் தேதியுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கரோனா பரவல் காரணமாகபடப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் காட்சிகள் தற்போது பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி, 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடித்து தனது பகுதியில் பெரும்பாலான காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி. கரோனா விதிமுறைகள் காரணமாக, ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகள் உட்பட பெரும்பாலானகாட்சிகள் சமூக இடைவெளியைபின்பற்றியே படமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகளால் அவற்றை சரிசெய்து கொள்ளலாம் என இயக்குநர் சிவா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியின் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !