விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் போகாத இடமில்லை. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷா இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் […]Read More