cinema Latest News News Tamil cinema

நம்பிக்கையின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள் !ட்ரெண்டாகும் #வலிமைதிருவிழா!

அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் வலிமை அப்டேட் இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் வலிமை ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதி […]Read More

Latest News News politics Tamilnadu

“மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி வேண்டும்!” – முதல்வருக்கு கமல் ஹாசன் அறிக்கை!

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர். மீனவர்கள் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோர் பியான் புயலால் காணமால் போய் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்திய ஆதாரச் சட்டம் (1872)-ன் படி ஒருவர் காணவில்லை என்றால், 7 ஆண்டுகள் கழித்துதான் […]Read More

cinema Indian cinema Latest News News

ரீல் மகளுடன் திருமணமா ? அமீர் கானை விளாசும் நெட்டிசன்கள்!

நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை அவர்கள் இருவரும் வெளியிட வில்லை. இந்த நிலையில், அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த சனா ஷேக் தான் அமீர்கானின் […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேக் வெட்டியா படக்குழு! ஏன் தெரியுமா ?

இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.    சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் விஷ்ணு  தற்போது ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை  போன்ற 10 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக மோகன்தாஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் […]Read More

cinema Latest News News Tamil cinema

பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா!யார் அந்த இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More

cinema Indian cinema Latest News News

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!எப்போ தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இதனை அடுத்து அவருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் அந்த விமானம் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு […]Read More

cinema Gossip Latest News News

மீண்டும் தள்ளி போகிறதா #KGF ?படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல […]Read More

cinema Indian cinema

மீண்டும் தொடங்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளோடு […]Read More

Food Lifestyle

சமைக்காத உணவில் இவ்ளோ நன்மைகளா?

பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், புற்றுநோய் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவர சத்துக்கள் அதிகம் உண்டு. சிவப்பு, நீல, ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச் சத்துக்களால்  கூடுதல் பலன் உண்டு. எளிதில் கிடைக்கும் கொய்யா பழத்தை சாப்பிட ஆரம்பியுங்கள். அதில் மிளகாய்த்தூள், உப்பு தூவி சாப்பிடுவது தவறு. வெறும் மிளகாய்த்தூள், அல்சரில் இருந்து புற்றுநோய் வரை வரவழைக்கும் வாய்ப்பு உள்ளது. சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !