cinema Indian cinema Latest News News

‘காந்தாரா’ 2-ம் பாகத்தில் இணையும் ரஜினி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

கன்னடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘காந்தாரா’. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார். ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ரிஷப் ஷெட்டி அறிவித்து உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் ‘காந்தாரா’ 2-ம் பாகத்தில் ரஜினிகாந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை நிறைவு செய்த அருண் விஜய்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை […]Read More

cinema Indian cinema Latest News News

AK 62: அஜித் குமார் படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது; நட்சத்திர நடிகர்கள் பற்றிய விவரங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜீத் குமார் தனது சமீபத்திய வெளியீடான வலிமையின் வணிகரீதியான வெற்றியின் மூலம் தற்போது உச்சத்தில் இருக்கிறார் . ஸ்டைலிஷ் நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் தனது 62வது படப்பிடிப்பை தொடங்க உள்ளார். திறமையான திரைப்பட தயாரிப்பாளரான மகிழ் துருமேனியால் இயக்கப்படும் இந்த திட்டத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது . சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, ஏகே 62 இப்போது சென்னையில் பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏகே 62 நட்சத்திர நடிகர்கள் பற்றி அதிகம் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரபல நடிகர்கள் அருண் […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழில் வெளியாகும் பிரித்விராஜின் ‘#கடுவா’ !!ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘கடுவா’. இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோல்டு’ மற்றும் ‘காப்பா’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து ‘கடுவா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுநடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோல்டு’ […]Read More

cinema Indian cinema Latest News News

ஷூட் முடிந்தது.. பட்டாசு வெடித்து கொண்டாடிய துல்கர் சல்மான் படக்குழு!!

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 […]Read More

cinema Indian cinema Latest News News

’மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்து: அதிர்ச்சி விடியோ!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளது.’திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார். அதனையடுத்து,  தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.’மார்க் ஆண்டனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவியின் ‘#அகிலன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக […]Read More

Latest News News Tamilnadu

சென்னையில் திடீர் நில அதிர்வு? பதட்டத்தில் பொதுமக்கள்!

சென்னை அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ்ரோடு பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில்லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்; மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம்குலுங்கியதா என்றும் போலீஸார் விசாரண. சில இடங்களில் நில அதிர்வால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.அண்ணாசாலையில் ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கிக் கட்டடம் உள்பட இரு கட்டடங்களில் லேசான அதிர்வு. அண்ணா நகரிலும் சில கட்டடங்களில் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததால் பதறியடித்து வெளியேறினார் இந்த நில அதிர்வு குறித்து நில அதிர்வுக்கான தேசிய […]Read More

Latest News News Tamilnadu

சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து !!

சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ செயல்பட்டு வருகிறது.இங்குள்ள உணவு விடுதியில் ஒன்றில் இன்று (பிப்ரவரி 22) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு விடுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க, மயிலாப்பூர் தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.. திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்து பற்றி உடனடியாக மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலறிந்து தீயணைப்பு துறையினர் […]Read More

cinema Indian cinema Latest News News

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல்

ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும், “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மதயானைக்கூட்டம்” !! Lights On Media வழங்கும், இயக்குநர்தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. Kpr institution coimbatore Fessta ’23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !