cinema Indian cinema Latest News News

பிரபல நடிகர் வடிவேலு போலி கௌரவ டாக்டர் பட்டம் சான்றிதழ் மூலம் ஏமாற்றப்பட்டரா!?

வைகைப் புயல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் காமெடி சேனல்களில் ஒளிபரப்பாகும் அவரது காமெடி காட்சிகள்  மக்களை மகிழ்வித்துவருகின்றன. கடந்த சில வருடங்களாக தெனாலிராமன், எலி, கத்தி சண்டை, மெர்சல் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்திருந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் அவரது கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தலைநகரம், மருதமலை படங்களின் […]Read More

Latest News News

#BREAKING: சென்னையில் தாம்பரம் அருகே கேரள மாணவி ரயில் மோதி பலி !!

தாம்பரம் அருகே முதல் நாள் பகுதி நேர பணிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து சென்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (19). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைகாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். படிக்கும் பொழுது நிகிதாவிற்கு , பணி செய்து கொண்டே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து […]Read More

cinema Indian cinema Latest News News

துபாயில் இருக்கும் பெரிய பிச்சைக்காரர்; விஜய் ஆண்டனி தந்த சூப்பர் அப்டேட் !!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து […]Read More

Uncategorized

‘மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சி’ – தொடங்கி வைத்துப் பார்வையிட்ட கமல்ஹாசன்!!

திமுகவின் வடசென்னை மாவட்டம் சார்பாக அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை பயணத்தை வெளிக்காட்டும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், […]Read More

Uncategorized

லைக்குகளை குவிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்!!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

“யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு.. ” ட்ரெண்டிங்கில் ஜெயம்

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!! குவியும் வாழ்த்துக்கள்…

தன் உடல்மொழியாலும் டைமிங் வசனங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் பின்பு ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.  அதனைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திலும் விஜய் சேதுபதி […]Read More

cinema Indian cinema Latest News News

தொடர்ந்து சாதனை படைக்கும் ‘#மாமனிதன்’ திரைப்படம்!!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ‘மாமனிதன்’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். […]Read More

cinema Indian cinema Latest News News

கண்ணூர் ஸ்குவாட் படத்தின் மம்முட்டியின் ஃபர்ஸ்ட் லுக்!!

மம்முட்டி, மலையாள திரையுலகின் மெகாஸ்டார், தனது அடுத்த படத்தை அறிவித்தார். நடிகர் இயக்குனர் ராபி வர்கீஸ் ராஜுடன் இணைந்து வரவிருக்கும் படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என்று பெயரிட்டுள்ளார். முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டது மற்றும் நடிகர் கடுமையாகவும் மர்மமாகவும் இருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் கண்ணூர் அணியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். கண்ணூர் அணியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், மம்முட்டி தீவிர தோற்றத்தில் இருக்கிறார். நான்கு எழுத்துக்கள் தேடலை மேற்கொள்வதையும் ஒருவர் பார்க்கலாம். கண்ணூர் ஸ்குவாட் ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ ட்ரெய்லர்!!

உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் இது.இதில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !