cinema Indian cinema Latest News News

‘தீக்காரி’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட தசரா படக்குழு!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய்-திரிஷா புகைப்படம்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் […]Read More

cinema Indian cinema Latest News News

#லியோ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல OTT யில் வெளியான சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’!!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சூப்பர் ஹிட் திரைப்படம் வால்தெரு வீரையா OTTக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே தியேட்டர்களில் படத்தை பார்த்த பார்வையாளர்களும், இதுவரை படத்தை பார்க்காதவர்களும் வீட்டில் ரசித்து வருகின்றனர். வால்தெரு வீரையா வீடுதோறும் பூணூல் ஏற்றி வருகிறார். வால்தெரு வீரையா படுகொலைகள் திரையரங்குகளில் நடந்து கொண்டிருந்த நிலையில், வால்தெரு வீரையா OTT ரிலீஸ் தேதி பூட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் OTT வெளியீட்டிற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில் வால்தெரு வீரையா ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளார். […]Read More

Latest News News

தரமணி MGR பிலிம் கல்லூரி திரையரங்கு மேற்கூரை உடைந்ததால் பரபரப்பு!!

வேளச்சேரி: தரமணியில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் பயிற்சிக்காக மாணவர்கள் தயாரிக்கும் படங்களை திரையிட ஆர்.ஆர்.திரையரங்கு உள்ளது. இதில் நேற்று காலை மாணவர்கள் தாங்கள் தயாரித்த திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடி இருந்தனர்.இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் தெர்மாகோலால் ஆன மேற்கூரை (பால் சீலிங்) திடீரென உடைந்து விழுந்தது. இதனால் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக திரையின் […]Read More

cinema Indian cinema Latest News News

லட்சுமி மேனனின் புதிய தமிழ்ப்படம் குறித்த அப்டேட்!

ஆதி – அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’. அதன்பின், அறிவழகன் – ஆதி கூட்டணி இணையாமல் இருந்தது. 13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’ பட டீசர்!!

இயக்குனர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் திரைப்படம் ‘மார்டின்’. இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் அர்ஜுன் கதை எழுதியுள்ள இப்படத்தை வசாவி எண்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிக்கிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்?வதந்திகளை மறுத்த மணிரத்னம் குழு!!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாகவும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக காத்திருக்கும் நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது உண்மையல்ல என்றும் இவை வெறும் வதந்திகள் என்றும் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காலையிலிருந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன . இருப்பினும், பின்னர், முன்னதாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘துருவ நட்சத்திரம்’ பட புதிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்!!

விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  படம் துருவ நட்சத்திரம். இப் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ள நிலையில், இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில் விக்ரம் மீண்டும் தே நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லபபட்ட நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “ஜான் வில் மீட் யு சூன்” என்று அறிவித்தனர். ஏற்கனவே, இப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

வசூலில் கலக்கும் ‘#வாத்தி’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !