cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை நிறைவு செய்த #கஸ்டடி படக்குழு!!போட்டோ போட்டு அப்டேட் தந்த நாக சைதன்யா!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், […]Read More

cinema Indian cinema Latest News News

சர்வதேச விருதுகளை குவிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்!!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema

ட்ரெண்டிங்கில் கவின் நடித்த #டாடா படத்தின் வீடியோ பாடல் !!

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் ‘டாடா’. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. Az இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் நானி படத்தின் புதிய போஸ்டர்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் […]Read More

cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் அப்டேட்ஸ்.. வைரலாகும் லெஜண்ட் சரவணன் டுவீட்!!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது. இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், ‘காத்திருப்பு நெருங்குகிறது. விரைவில் அப்டேட்கள் வெளியாகும்’ என புகைப்படங்களை பகிர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநரின் அடுத்தப் படம் – கவனம் ஈர்க்கும்

2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. இதற்கிடையில் பிரேம்ஜி அமரனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள சத்யசோதனை என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். சத்திய […]Read More

cinema Indian cinema Latest News News

வீர சிம்ம ரெட்டி முதல் வாரிசு வரை: OTTயில் இந்த வாரம் பார்க்க

இது பிப்ரவரி கடைசி வாரம் மற்றும் பொழுதுபோக்கு நிறுத்தப் போவதில்லை. இந்த வாரம் பல சுவாரஸ்யமான மற்றும் பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாகின்றன, மேலும் இது திரைப்பட ஆர்வலர்களுக்கு இடைவிடாத பொழுதுபோக்கு வார இறுதியாக இருக்கும். சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மற்றும் தளபதி விஜய்யின் வாரிசு அக்கா வரசுடு ஆகிய மூன்று சங்கராந்தி பிளாக்பஸ்டர்கள் இறுதியாக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெற்றி பெற்றன. இது தவிர, சில சமீபத்திய தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் OTTயிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாரம் […]Read More

cinema Indian cinema Latest News News

துருவா சர்ஜா நடித்த #மார்ட்டின் படத்தின் டீசர் !!

மார்ட்டின் படத்தின் டீசர் வெளியீடு மார்ட்டின் படத்தின் டீசரை அதிரடி இளவரசர் துருவா சர்ஜா வெளியிட்டார். இப்படத்தின் முதல் டீசர் பெங்களூரில் உள்ள விரேஷ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதை (மார்ட்டின் ஃபிலிம் டீசர்) படம் ரிலீஸ் போல ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் (துருவா சர்ஜா படம்). மார்ட்டினின் அவதாரத்தைப் பார்த்த ரசிகர்கள் “டீஸர் ஃபயர்”. இப்படத்தில் ரசிகர்களின் ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா அசத்தியுள்ளார். வீரா (Pan India […]Read More

cinema Indian cinema Latest News News

“முழுசாக சந்திரமுகியாக 😲 மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்…” ட்ரெண்டிங்கில்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, […]Read More

cinema Indian cinema Latest News News

ஒரு தல காதல தந்த.. தனுஷ் குரலில் வெளியான #வாத்தி பட பாடல்!!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !