cinema Indian cinema

வெள்ளத்தில் மூழ்கிய சென்னை!அடுத்த 5 நாட்களுக்கு மழை!

நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே […]Read More

cinema Indian cinema Latest News News

‘#மாறன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர் !

நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய அப்டேட்டை வெளியிட்ட ‘#RRR’ படக்குழு!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பை […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் #Boxoffice எவ்ளோ தெரியுமா ?

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு வெளியான படம், விஸ்வாசம் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கியுள்ள படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியாகியிருந்தது. ரஜினிகாந்த்துடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு என பெரும் நடிகர் பட்டாளத்துடன் வெளியான இந்தப் படத்துக்கு டி.இமான் […]Read More

cinema Indian cinema Latest News News

மோகன்லாலின் ‘#மரைக்காயர்’ படத்தில் நடிகர் அஜித்? வைரலாகும் வீடியோ !

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் […]Read More

cinema Indian cinema Latest News News

கமலின் பிறந்தநாள் ட்ரீட்… வைரலாகும் நியூ போஸ்டர்!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை […]Read More

cinema Indian cinema Latest News News

‘இவர யாருன்னே தெரியாது’ ? பா ரஞ்சித் ட்விட்டரில் அதிர்ந்து போன இயக்குநர்

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதையிலிருந்து அதன் போக்கை மாற்றியதில் இயக்குநர் கெளதம் மேனனுக்கு முக்கிய பங்கு உண்டு. காதலின் ஆழத்தையும், இளைஞர்களின் அழகான வாழ்வியலையும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் சொல்லிருப்பார். நடிப்பதற்கு தமிழ் மட்டும் போதும் என்றிருந்த நிலையில், கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆங்கிலமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தனது ஸ்டைலில் முத்திரை பதித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘என்னை அறிந்தால்’ […]Read More

cinema Indian cinema Latest News News

ஓடிடியில் வெளியாகும் ‘#அரண்மனை3’: படக்குழு சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் !!

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்த திரைப்படம் அரண்மனை 3 இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் விமர்சகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !