cinema Indian cinema Latest News News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபுதேவாவின் அடுத்த படம்?

பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படம் ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களில் நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ ஆகிய திரைப்படங்களில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிய நிலையில் தற்போது பிரபுதேவாவின் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடித்த ‘#சபாபதி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி!

சந்தானம் நடித்த ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘சபாபதி’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படத்தின் புதிய அப்டேட் !

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான செட் […]Read More

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மானின் படத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம் !

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குரூப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் வெளியிடுகிறது.Read More

cinema Indian cinema Latest News News

மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்த ‘#வலிமை’ பட நடிகர் !,l

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் இவர், தற்போது ‘ராஜா விக்ரமர்க’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில், ‘ராஜா விக்ரமர்க’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ‘ராஜா விக்ரமர்க’ படத்தை விளம்பரப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில், நடிகர் கார்த்திகேயா மேடையில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜப்பானிய மொழியில் வெளியாகும் கைதி… இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்டர்!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதி திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாக உள்ளதாக படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

‘என்ன சொல்ல போகிறாய்’ டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு !

குக்-வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஷ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஷ்வின் – ஷிவாங்கி ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது ‘காதல் ஒன்று கண்டேன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் அஷ்வின் நடித்துவருகிறார். இந்நிலையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், படத்தின் டீசர் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பாடல்! வெளியான புதிய அப்டேட் !!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தை திரையிட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜிவி பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா, பிரபாகர், […]Read More

cinema Indian cinema Latest News News

‘சலீம் 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !