cinema Indian cinema Latest News News

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு! வைரலாகும் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ பாணியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ […]Read More

cinema Indian cinema Latest News News

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ஓடிடியில் வெளி ஆகிறதா? வெளியான புதிய தகவல்

நடிகர் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, ‘ஜீவா’, ‘ராட்சசன்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.  இந்நிலையில்,  ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம்  நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !