cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார், இதில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த ‘விக்ரம்’ படக்குழு, சென்னை தாம்பரத்தில் மூன்றாம் கட்ட படபிடிப்பை நடத்திவருகிறது. நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தனது 67வது பிறந்தநாளைக் […]Read More

cinema Indian cinema Latest News News

புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்ற சிவகார்த்திகேயன்!

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர்கள் நினைவிடங்களுக்கு அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘RC15’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும் […]Read More

cinema Indian cinema Latest News News

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘மரைக்காயர்’!

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய விருதுடன் இயக்குநரை சந்தித்த விஜய் சேதுபதி! வைரலாகும் போட்டோஸ் !

டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விழாவில், 2019ஆம் ஆண்டு சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மேலும் தனுஷ், பார்த்திபன், டி. இமான், வெற்றி மாறன், நாகா விஷால் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல காமெடி நடிகருடன் ஜோடி சேரும் அஞ்சலி! யார் தெரியுமா ?

தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !