cinema Latest News News Tamil cinema

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷால்!

‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  சமீபத்தில் இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது. இந்தப் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் […]Read More

cinema Indian cinema Latest News News

#OTTயில் புதிய சாதனை படைத்த நானியின் டக் ஜெகதீஷ் !

சிவா நிர்வானா இயக்கத்தில் நானி, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டக் ஜெகதீஷ்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். நானியின் சமீபத்திய டக் ஜெகதீஷ் விநாயகா சாவிக்காக விமர்சகர்களின் கலவையான பதிலுக்காக வெளியிடப்பட்டது. ஆனால் சிவ நிர்வாணா இயக்கிய இந்த ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கின் பார்வையாளர்கள் மீது அது எந்த விளைவையும் […]Read More

cinema Indian cinema Latest News News

ரீமேக் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப் போற்று நடிகை !

அமித் ஷர்மா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரோனா, சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் பதாய் ஹோ. இந்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் சானியா மல்கோத்ரா நடித்த கதாபாத்திரத்தில் சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளியும் நடிக்கின்றனர். ‘வீட்ல விசேஷங்க’ எனத் தமிழில் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை போனி […]Read More

cinema Indian cinema Latest News News

செல்வராகவன் படத்தின் ரிலீஸ் அப்டேட்.. வெளியான புதிய தகவல்!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இது, நடிகராக செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும்.இப்படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், சாணிக்காயிதம் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் நவம்பர் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸை உறுதிசெய்த படக்குழு!

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி […]Read More

cinema Latest News News Tamil cinema

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ட்ரைலர்!

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தில் பலராலும் அறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதையடுத்து சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தில் நடித்தார்.  இது எல்லாவற்றையும் விட அவரை பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதையடுத்து இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.    சூர்யா – […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !