covid19

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் […]Read More

politics

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அசாம், மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு […]Read More

health

அற்புத குணங்களை கொண்ட ‘பாதாம் பிசின்’ பயன்கள்!

மதுரையில் இருந்து உலகப்புகழ் பெற்ற ஜிகர்தண்டாவின் ருசிக்கு முக்கிய காரணம் பாதாம் பிசின். ஜிகர் தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி நமக்கு தெரியாது. இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருந்தே உணவுகளில் இதுவும் ஒன்று. வெயில் காலத்தில் நமக்கு வருகிற முதல் பிரச்னை உடல் உஷ்ணம். பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதில் செலவுக் குறைவான இயற்கைத் தீர்வு. தவிர, உஷ்ணத்தால் உண்டாகும் சோர்வையும் நீக்கும். * உடலில் ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அதற்குக் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !