health Lifestyle

“சிறுதானிய” பயன்களும் அதன் அற்புத சத்துக்களும்!

சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இரத்த […]Read More

News Sports

மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி: வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. கோலியும், அனுஷ்காவும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பு, தயாரிப்பு என அனுஷ்கா சர்மா பிசியாக இருந்தார். அதேபோல் கோலியும் இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பை தாங்கி […]Read More

cinema television

சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் காலமானார்!

வெங்கடேஷ் என்று அழைப்பட்டு வந்த வெங்கடேஸ்வரன் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பாராட்டைப் பெற்றவர். தமிழில் ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். விருதுநகரைப் பூர்வீகமாகக்கொண்ட நடிகர் வெங்கடேஷ் நடிப்புத்துறையை தேர்வு செய்ததால் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். காவல்துறை, குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக பல படங்களில் நடித்து வந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் […]Read More

Latest News News Tamilnadu

“கொரோனா பரவல் தடுப்பு பணி” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது கடந்த வாரம் […]Read More

cinema Tamil cinema

67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு…. விருது வென்றவர்கள் யார்…. யார்?

ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன் பட்டியலை பார்ப்போம்…. சிறந்த தமிழ் படம் – அசுரன் சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்) சிறந்த நடிகர் – மனோஜ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !