Tags : valimai

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் வலிமை படத்தின் செகண்ட் சிங்கள் அப்டேட் !

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட ‘வலிமை’ படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்றனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்விட்டர் தரவரிசையில் முதலிடம்! மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய #வலிமை …

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த பட அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சில மாதங்கள் முன்னதாக எந்த வித அப்டேட்டும் வராமல் இருந்தது, இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக் செய்வதை வேலையாக கொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வலிமை அப்டேட், பாடல்கள் ஆகியவை வெளியாகின. இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 31 வரை அதிகளவில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக் தரவரிசையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ரஷ்யா செல்லும் படக்குழு …தீபாவளி விருந்தாக வெளியாகிறதா ‘#வலிமை’?

அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர். வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் வலிமை படத்தில் இடம்பெற்ற, ‘நாங்க வேற மாறி’ என்று தொடங்கும் அறிமுக பாடலையும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ பட முதல் சிங்கில் ’நாங்க வேற மாதிரி’’பாடல் ரிலீஸ் !’

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும்  எனத் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டர். இதனால் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடல் நாங்க வேற மாதிரி என்ற தகவல் வெளியானதால் இதுகுறித்த தகவல் இன்று மதியம் முதல் வைரலானது. ஏற்கனவே வலிமை படத்தயாரிப்பாளர் கூறியபடி, நாங்க வேற மாதிரி’ […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ படத்தின் மாஸ் அப்டேட்… படக்குழு கொடுக்க உள்ள அடுத்த சர்ப்ரைஸ் ?

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் […]Read More

cinema Latest News News Tamil cinema

வலிமை ரிலிஸ் தேதி இதுதான்… வெளிவந்த புதிய அப்டேட் !

நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக் காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான […]Read More

cinema Indian cinema Latest News News

வெளிநாடு செல்லும் #வலிமை படக்குழு? எதற்கு தெரியுமா

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய  படக்குழு ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !