ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று […]Read More
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
டேபிள் டென்னிஸில் இந்திய நம்பிக்கை வீரர் மணிகா ‘#பத்ரா’ தோல்வி…
ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது சுற்றில் உக்ரைன் நாட்டின் மர்காரிடா பெசோட்ஸ்காவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார் மணிகா பத்ரா. முதலிரண்டு கேம்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார். ஆனால், அடுத்த இரண்டு கேம்களில் […]Read More
டோக்கியோ ஒலிம்பிக் 2020 : பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!
இந்திய அணி தற்போது டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 க்காக உள்ளது, ஜூலை 23 அன்று தொடக்க விழாவுக்குப் பிறகு, முதல் நாள் விளையாட்டுக்கள் இந்தியாவுக்கு உண்மையான உயரத்தில் தொடங்கியது . மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார் . இருப்பினும் டோக்கியோவில் சானு வெள்ளிப் பதக்கத்தை உயர்த்தியபோது, அவரை வாழ்த்துவதற்காக கிட்டத்தட்ட எல்லா பெரிய பெயர்களும் வரிசையாக இருந்ததால், நாடு முழுவதும் மகிழ்ச்சியின் அலை ஓடியது. […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
- சூப்பர் ஹீரோவாக ஆதி நடித்த #வீரன் படத்தின் ட்விட்டர் ரிவியூ இதோ!!
- மணிரத்னத்திற்கு கமல்ஹாசனின் பிறந்தநாள் வாழ்த்து!! வைரலாகும் ட்வீட் !
- சூர்யா நடிக்கும் #பொம்மை படத்தின் வெளியீட்டுத தேதியை அறிவித்த படக்குழு!!
- OTT-யில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ !