விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் #தனுஷ் ! வைரலாகும் போட்டோஸ் !!
செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தனது 35 வது பிறந்தநாளை […]Read More