Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

#சிம்பு – குக் வித் கோமாளி 2 #சிவாங்கி இணையும் படத்தின் மாஸ்

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.  அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் […]Read More

cinema Indian cinema Latest News News

சுகீத் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நரேன் நடிக்கும் ‘#குரல்’…! ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட

997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார். அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார். இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ’கைதி’ வெற்றிக்குப்பிறகு நடிகர் நரேன் கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு ‘குரல்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். இன்று நரேனின் 42 வது பிறந்தநாளையொட்டி ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை […]Read More

cinema News Tamil cinema Tamilnadu

மிக பிரம்மாண்டமாக வெளியாகும் பிரபாஸின் 25-வது படத்தின் டைட்டில்…!

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்படும் நடிகரானார். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் 25-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’, ‘புரொஜக்ட் கே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இதில் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதர படங்கள் அனைத்துமே வெவ்வேறு நிலையில் தயாரிப்பில் உள்ளன. ஆதிபுருஷை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து வரும் தகவல்கள் ஆதிபுருஷ்&Read More

cinema Indian cinema Latest News News

ப்ளூ சட்டை மாறனின் ‘#antiindian’ படத்தின் ட்ரைலர் வெளியான புதிய அப்டேட் !

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கை துறையினர் மறுத்ததால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதை எதிர்த்துப் படக்குழு நடத்திய சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று(8.10.2021) […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய அப்டேட் இதோ !

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. […]Read More

News

‘மாநாடு’ பட ட்ரைலர் தொட்ட புதிய ரெகார்ட்!என்ன தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக கடந்த வார சனிக்கிழமை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு, கௌதம் கார்த்திக்கின் பத்து தல புதிய அப்டேட்!

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘முஃப்தி’. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் ரீமேக்கையும் இயக்குநர் நரதனே இயக்கி வந்தார். இந்தப் படம் தாமதமானதால், யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் நரதன். இதனால் ‘முஃப்தி’ தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் […]Read More

cinema Indian cinema Latest News News

அகில் அக்கினேனிக்கு ஆதரவாக நாக சைதன்யா!வெளியான மாஸ் அப்டேட் !!

சமீபத்தில் லவ் ஸ்டோரியில் நடித்த நாக சைதன்யா தனது சகோதரர் அகில் அக்கினேனிக்கு ஆதரவாக வர உள்ளார்.  சிறிது நேரத்திற்கு முன்பு தயாரிப்பாளர்கள் அறிவித்தபடி, அகிலின் மிகவும் தகுதியான இளங்கலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் சைதன்யா கலந்து கொள்வார். இந்த இரண்டு அக்கினேனி சகோதரர்களும் மேடையைப் பகிர்ந்துகொண்டு நீண்ட நாட்களாகிவிட்டன, இறுதியாக அது மீண்டும் MEB- யின் வெளியீட்டு முன் நிகழ்வில் நடக்கிறது.  இம்மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் மிகவும் தகுதியான இளங்கலை முன் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகாவின் ‘ரெளடி பேபி’ புதிய அப்டேட் இதோ !

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை ஹன்சிகா, தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்தார். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் வணிக ரீதியாகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டாததால் மிகக் குறைவான பட வாய்ப்புகளே அவருக்கு கிடைத்துவருகின்றன.  இந்த நிலையில், ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரவுடி பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் […]Read More

cinema Indian cinema Latest News News

சித்தார்த் நடிகைக்கு திடீர் திருமணம் !மாப்பிளை யார் தெரியுமா ?

மலையாள சினிமாவின் வெற்றி படங்களில் ஒன்றான  ‘மகேஷிண்டே பிரதிகாரம்’  படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவரின் நடிப்பு முதல் படத்திலேயே பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழில் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஜீவி பிரகாஷுக்கு அக்காவாகவும் நடித்து புகழ் பெற்றார்.  இதையடுத்து பல கதை அவரை தேடி வர ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது நடிகர் சூர்யாவின்  ‘ஜெய் பீம்’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !