Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

வலியுடன் போராடி விரைவில் களத்தில் இறங்குவேன்- பிரித்விராஜ் உறுதி

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்குனர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் ‘விலயாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடிப்பில் #மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க […]Read More

cinema Indian cinema Latest News News

“எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்” பட்டய கிளப்பும் லியோவின் “நா ரெடி” பாடல்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து […]Read More

cinema Interviews

‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், பாஜக நிா்வாகியுமான குஷ்பு குறித்து பொது மேடையில் அவதூறாகப் பேசிய, திமுக தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனா். இந்நிலையில் நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் குஷ்பு, இடுப்பு எலும்பு பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் ‘#வீரன்’!!

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2-ம் தேதி வெளியான படம் ‘வீரன்’. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில், 300 குழந்தைகள் கலந்து கொண்டு படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு! விரைவில் அதிகாரப்பூர்வ

”எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார். குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர். ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை […]Read More

cinema Indian cinema Latest News News

இளைஞர்கள் போதைபொருளுக்கு பதிலாக விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும்- கார்த்தி அறிவுரை!!

போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க காவல் துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது. நிறைய வீரம் […]Read More

cinema Indian cinema Latest News News

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த துல்கர் சல்மான் படக்குழு!!ட்ரெண்டிங்கில் KOK!!

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய […]Read More

cinema Indian cinema Latest News News

‘நாயாடி’ படத்தின் முழு கதை!!

யூடியூபில் வீடியோ போடும் கதையின் நாயகன் ஆதர்ஷ் மற்றும் அவர்களின் நண்பர்களிடம் ஒருவர் வந்து ஒரு உதவியை கேட்கிறார், அது என்னவென்றால் அந்த பெரியவருக்கு மலைப்பகுதியில் ஒரு எஸ்டேட் இருப்பதாகவும் அதன் அருகில் ஏதோ அமனுஷிய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார், அதனால் நீங்கள் வந்து அந்த இடத்தில் எதுவும் இல்லை என்பதை வீடியோவாக எடுத்துத்தர சொல்கிறார். இவர்கள் அனைவரும் அந்த எஸ்டேட் சென்ற பிறகு மர்மமான ஒரு உருவம் தெரிகிறது மற்றும் மர்மமான சில விஷயங்களும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !