Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்!!

இரண்டு நடிகர்களை ஒருவர் எதிரெதிர் ஜோடியாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று கேட்டால் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரன்வீர் சிங் என்ற பெயர்கள் முதலில் நினைவுக்கு வராது. ஆனால், சமீபத்தில் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக நடித்தது, அவர்கள் ஒரு சிறந்த கெமிஸ்ட்ரியைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது.  நடிகர்கள் சமீபத்தில் ராஜேஷ் சாத்தி இயக்கிய ஒரு விளம்பரத்திற்காக ஒருவருக்கொருவர் ஜோடியாக நடித்தனர், அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செட்டில் இருந்து இரண்டு நட்சத்திரங்களின் படங்களைப் பகிர்ந்துள்ளார். மூவரும் ஒன்றாக ஜாலியாக பொழுதை கழித்ததாக படங்களிலிருந்து தெரிகிறது.  […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி விஜய்யின் பிறந்தநாளில், பீஸ்ட் செட்களில் இருந்து அவரது காணப்படாத வீடியோவை பகிந்த

மிருகம் படத்தில் தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த பூஜா ஹெக்டே , காணாத வீடியோ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். சூப்பர் ஸ்டார், பூஜா ஹெக்டே மற்றும் சில குழந்தைகளுடன், அல்லு அர்ஜுனின் அல்லு வைகுந்தபுரம்லூ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் பாடலான புட்ட பொம்மாவின் ஹூக் ஸ்டெப் போடுவதைக் காணலாம். வீடியோ அனைத்தும் அழகாக இருக்கிறது, மேலும் விஜய்யின் நேர்மையான குணம் ஒரு முழு நிகழ்ச்சி-திருடராக உள்ளது. இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள பூஜா ஹெக்டே, “மிருகத்தின் செட்களில் இருந்து எனது தொலைபேசியில் இந்த சிறிய ரத்தினம் இருந்தது, ஏனெனில் […]Read More

cinema Indian cinema Latest News News

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி நடிப்பில் கடைசி படமாக வெளியாகவுள்ளது.  இதனிடையே மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசரவணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், […]Read More

cinema Indian cinema Latest News News

வாத்தி கம்மிங்கை பீட் செய்த “நா ரெடி”- 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்கிடையே, ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

“#தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் “தருணம்” திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் நடிப்பில் #லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

அதிவேகமாக குவியும் வசூல்.. கொண்டாட்டத்தில் #ஆதிபுருஷ் படக்குழு!!

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாவது போஸ்டர்: “#லியோ” பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்த லோகேஷ்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளான […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான் படக்குழு!!

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ராந்த் வெளியிட்ட குட்டி விஜய் போட்டோ.. டிரெண்டாக்கும் ரசிகர்கள்!!

நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், விஜய்யின் உறவினருமான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !