Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

11 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை..பேத்தியின் பெயரை அறிவித்த சிரஞ்சீவி!!

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர். இந்நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற […]Read More

cinema Indian cinema Latest News News

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் இத்தனை கோடியா?

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்த படத்தின் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘ரேகாவின் மிரியம்மா’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

‘கடலோர கவிதைகள்’ புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மிரியம்மா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்க, ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரெஹானா இசையமைக்கிறார்.  தாய்மை அனுபவத்தை ஏற்கத் தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்சன் எனும் பட நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் #த்ரிஷா! வெளியான சூப்பர் அப்டேட்!

நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை த்ரிஷா. கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை ஓவர் டேக் செய்த #மாமன்னன்!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை ஓவர் டேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு சில […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி?வெளியான சூப்பர் அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் #மாவீரன் படத்தின் புதிய அறிவிப்பு!!

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ எப்படி?ட்விட்டர் விமர்சனம் இதோ..!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி ஒன்றில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன்(வடிவேலு). அதே கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ள ரத்னவேல்(ஃபஹத் ஃபாசில்) உயர்சாதியைச் சேர்ந்தவர். தன் ஆதிக்கத்தின் கீழ்தான் பட்டியல் சமூகத்தினர் இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் தன்னுடைய சக்தியை முழுவதும் பயன்படுத்துகிறார். மாமன்னனின் மகனான அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்) தந்தையின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமலும் அவருடன் பேசாமலும் தற்காப்புப் […]Read More

cinema Indian cinema Latest News News

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல்.. போஸ்டரை வெளியிட்ட “#டீசல்” படக்குழு!!

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாரால பிரபு போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது லெட்ஸ் கெட் மேரீட், நூறு கோடி வானவில், லப்பர் பந்து, டீசல், பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். “டீசல்” திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை ‘எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் […]Read More

cinema Indian cinema Latest News News

உலகத்தின் மிகப்பெரிய பிரச்சினையே #பார்க்கிங் தான்.. ஹரிஷ் கல்யாண் பதிவு!!

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !