Tags : cinema update

cinema Indian cinema Latest News News

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’ பாடல் !எப்போ தெரியுமா?

ஜிவி பிரகாஷ் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருக்கும் நிலையில் அந்த திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இருக்கும் ஒரு திரைப்படம்தான் ‘அடங்காதே’  இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்  இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கில் புதிய சாதனை படைத்த அனிருத்… #NTR30 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

தெலுங்கு இசை இயக்குனர் இதுவரை பெற்ற அதிகபட்ச தொகை ரூ .3 கோடி. இப்போது, ​​அனிருத் ரவிச்சந்தர் புதிய சாதனை படைக்கிறார். பரபரப்பான இசையமைப்பாளர் “மாஸ்டர்” போன்ற பிளாக்பஸ்டர்களுடன் தனது அடுத்த தெலுங்கு பிக்சிக்கு அதிக சம்பளத்தை கோருகிறார்.  தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் மற்ற திரைப்படத் துறைகளில் இருந்து சிறந்த திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் எங்கள் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பிடித்தவராகவும் மாறிவிட்டார். அவர் அடுத்து #NTR30 க்கு கொரட்டலா சிவா இயக்கும் இசையமைக்கிறார்.  […]Read More

cinema Indian cinema Latest News News

பா ரஞ்சித்-ரஜினி திடீர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!

கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் படங்களில் அனைத்து தரப்பு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாக எல்லா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது சார்பட்டா பரம்பரை. அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படமாகவும் சார்பட்டா படம் அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேச சென்னையில் உள்ள பிரபல ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றிற்கு வந்திருந்தார் ரஜினிகாந்த். அந்த சமயத்தில் […]Read More

cinema Latest News News Tamil cinema

ரீ எண்ட்ரி கொடுக்கும் #வடிவேலு… தயாரிப்பாளர் விளக்கம்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக எந்தப்படத்திலும் வடிவேலு நடிக்காமல் இருந்தார். தமிழ் சினிமாவிற்கு வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்தும்வருகின்றனர்.   இந்த நிலையில், ‘டிடெக்ட்டிவ் நேசமணி’ என்ற படத்தின் மூலம் வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், […]Read More

cinema Indian cinema Latest News News Sports

வைரல் #தல – #தளபதி புகைப்படங்கள்!

சென்னையில் நடந்துவரும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள இருவரது ரசிகர்கள் ‘தளபதி – தல’ சந்திப்பு எனக் கூறி கொண்டாடி வருகின்றனர். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்புதேவனின் கசடதபற ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் ‘ஆந்தாலஜி’ வகைப் படங்களையும் எடுத்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியிடுகிறார்கள். அந்தக் காலத்திலேயே இந்த மாதிரியான ஒரே படத்தில் இடம் பெறும் வெவ்வேறு கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி படங்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு ‘பெஞ்ச் டாக்கீஸ், அவியல், டூரிங் டாக்கீஸ், 6 அத்தியாயம், சில்லு கருப்பட்டி, குட்டி ஸ்டோரி, கேர் ஆப் காதல்’ ஆகிய ஆந்தாலஜி படங்கள் தியேட்டர்களில் வெளியானது. ஓடிடி […]Read More

Gossip Indian cinema Latest News News

ஆப்பரேஷன் சக்ஸஸ்… கட்டுடன் செல்ஃபி வெளியிட்ட பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பிரகாஷ் ராஜ் தனது புகைப்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

‘#பிசாசு2’ இறுதி கட்ட படப்பிடிப்பு… படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட் !

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டர். இதில் ரத்த நிற ஒளி, புகை சூழ, குளியலறையில் பாத்டப்புக்கு வெளியே ஒரு பெண்ணின் கால்கள் மட்டும் தெரிய, கைகளில் சிகரெட் இருப்பது […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் குக் வித் கோமாளி #அஸ்வின்! இயக்குனர் யார்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 தமிழ் சினிமாவிற்கு நிறைய திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. நகைச்சுவை வட்டாரத்தில் புகழ் மற்றும் சிவாங்கிக்கு அதிக கிராக்கி இருந்தாலும், அஸ்வின் பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் சத்யராஜுக்கு பாகுபலி படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நானியின் வால்போஸ்டர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நானியின் சகோதரி தீப்தி காந்தா […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !