Tags : cinema news

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த […]Read More

cinema Indian cinema Latest News News

இன்று காலை வெளியாகிறது மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார்.  மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், மாநாடு படத்தின் […]Read More

cinema Latest News News Tamil cinema

சந்தானம் 3 வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தாரா!? ‘டிக்கிலோனா’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

சந்தானம் நடித்த டிக்கிலோனா காமெடி திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தானம் ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் […]Read More

cinema Indian cinema Latest News News

ரவி தேஜா நடித்துள்ள ’கில்லாடி’ படத்தின் பிரஸ்ட் சிங்கள் !

ரவி தேஜாவின் அதிரடி ஆந்திரா ரசிகர்களுக்கு உண்மையான கோங்க்ரா ஊறுகாய். இவரின் மசாலா அதிரடி படங்களுக்கு என தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் ரசிகர்கள் உண்டு. கடந்த பொங்கலுக்குத்தான் ரவி தேஜா நடிப்பில் க்ராக் என்ற அதிரடி படம் வெளியானது. இதில் போலீஸ் அதிகாரியாக ரவிதேஜா நடித்திருந்தார். தற்போது இவர் கில்லாடி என்ற படம் வெளியாகி இருக்கிறது. இதில் அதிரடியாக இவர் மிரட்டி இருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. டார்க் திரில்லர் படம் என்பதை இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நீண்ட நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஸ்மார்ட் லுக்! – வைரலாகும் போஸ்டர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மகான்’. லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்திலிருந்து விக்ரமின் லுக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, துருவ் விக்ரமின் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் போஸ்டரின் மூலம் படத்திலும் விக்ரமுக்கு மகனாக தாதா என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

பட்டையை கிளப்பும் சீதிமாறின் ஜ்வாலா ரெட்டி பாடல்!

ஹைதராபாத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற படத்தின் முன் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட சீதிமாறில் இருந்து ஜ்வாலா ரெட்டி என்ற வீடியோ பாடலில் கோபிசந்த் மற்றும் தமன்னா அவர்களின் ஆற்றல்மிக்க நடன படிகளுடன் திரைகளை தீ வைத்துள்ளனர். இந்த பாடல் உடனடி ஹிட் ஆனது, அதன் துடிப்பான துடிப்புகள், நாட்டுப்புற நடன படிகள் மற்றும் வண்ணமயமான தயாரிப்புகளுக்கு நன்றி.  இந்தப் படத்தில் மகளிர் கபடி அணியின் பயிற்சியாளராக கோபிசந்த் நடித்துள்ளார். பூமிகா சாவ்லா மற்றும் ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

போதை வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் !

போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாக உள்ளதாக சன் […]Read More

cinema Indian cinema Latest News News

விநாயகர் சதுர்த்திக்கு ‘அண்ணாத்த’ படக்குழுவினரின் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து […]Read More

cinema Indian cinema Latest News News

பிக் பாஸ் கவின் படத்தின் மாஸ் அப்டேட்! வெளியான புதிய தகவல் ..

பிக் பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் ரிலீஸ் செய்வதற்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறந்து படங்கள் ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் ‘லிப்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் ‘லிப்ட்’ திரைப்படம் இன்று சென்சாருக்கு சென்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !