விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : cinema news
‘24ம் புலிகேசி’ பட சர்ச்சை பூதாகரமானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகிவரும் வடிவேலு, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயர் வைக்க […]Read More
ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகை ரெஜினா கசண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் அக்சரா கவுடா, மன்சூர் […]Read More
அரவிந்த்சுவாமி தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் நடித்த ரோஜா திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. இதையடுத்து சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்த அவர் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டே விலகினார். அதன் பின்னர் இப்போது மீண்டும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் குஞ்சக்கோ போபனும் நடிக்க உள்ளார்.Read More
நான் கர்ப்பமாக இருக்கிறேனா? பிரபல நடிகையின் அமைதி யார் தெரியுமா ?
கதாநாயகிகளைப் பற்றி வதந்திகள் பரவுவது மிகவும் பொதுவானது. அவற்றில் சில உண்மையாகின்றன. தற்போது காஜலின் கர்ப்பம் குறித்து ஒரு வதந்தி பரவி வருகிறது. காஜல் கடந்த அக்டோபரில் க Gautதம் கிட்ச்லுவை மணந்தார் மற்றும் இந்த ஜோடி மாலத்தீவு மற்றும் பிற விடுமுறை இடங்களுக்கு நேரத்தை செலவிட்டதாக அறியப்படுகிறது. மறுபுறம், அவர் தொழில்முறை முன்னணியில் பல்வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். இப்போது காஜல் தனது குடும்ப வழியில் இருப்பதாக திராட்சை கொடி கூறுகிறது. இதுபோன்ற செய்திகளைப் பகிர்வதில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் […]Read More
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து தற்போது இறுதிக்கட்டப் […]Read More
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் தலைவி திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் விமர்சன ரீதியாக எந்த […]Read More
கவின் பட விவகாரம்: தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் இடையேயான மோதலின் பின்னணி என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸிற்குப் படக்குழு தயாரான நிலையில், கரோனா பரவல் காரணமாக […]Read More
‘24ம் புலிகேசி’ பட சர்ச்சை பூதாகரமானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்கு தடை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகிவரும் வடிவேலு, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் […]Read More
ஜி.வி. பிரகாஷ் படத்தில் கெளதம் மேனன்… படத்தின் டைட்டில் அறிவிப்பு!
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். கல்லூரி மாணவராக ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில், இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு ‘!செல்ஃபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநரான மதிமாறன் புகழேந்தி, வெற்றி மாறனின் உதவி இயக்குநர் ஆவார். படத்தின் ஃபர்ஸ்ட் […]Read More