விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : celebrity update
பூஜையுடன் தொடங்கிய வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த பட படப்பிடிப்பு !
‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘பிறந்தாள் பராசக்தி’, ‘கலர்ஸ்’, தெலுங்கில் பாலகிருஷ்ணா படம், கன்னடத்தில் ஒரு படம் எனப் பல படங்களைக் கைவசம் வைத்து பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். ‘அரசி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூரியகிரண் இயக்குகிறார். இப்படத்தில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். ராஜராஜா மற்றும் வரலட்சுமி இணைந்து தயாரிக்க, விபின் சித்தார்த் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, படம் […]Read More
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல -ஆய்வுக் குழு அறிவிப்பு !!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை […]Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் திரையில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தின் செல்லம்மா பாடல் முன்னதாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. சமீபத்தில் இந்த பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியானது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புட்டபொம்மா, ரௌடி பேபி பாடல்களுக்கு […]Read More
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமந்தா அந்த விஷயத்தில் இருந்து மனரீதியாக தன்னை வெளியில் கொண்டுவர தனக்கு மகிழ்ச்சியான விஷயத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தான் வளர்க்கும் நாயுடன் நேரத்தை செலவிடுவது, ஒர்க் அவுட் செய்வது, தூங்குவது என பிசியாக தன்னை வைத்துக்கொள்ளும் சமந்தா தற்போது தனது நெருங்கிய […]Read More
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா […]Read More
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி போடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் […]Read More
தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினியின் ’#அண்ணாத்த’ – வெளியான அறிவிப்பு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர். அண்ணாத்த’ படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படத்தின் ஓட்ட நேரம் […]Read More
ஒரே நாளில் சாதனை படைத்த பிக்பாஸ் முகென்.!! மில்லியன் பார்வைகளைக் கடந்த டீசர்!
கவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளாரும் டைட்டில் வின்னருமான பாடகர் , பிக்பாஸ் புகழ் முகென், சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வேலன்’. இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் […]Read More