Tags : celebrity update

cinema Indian cinema Latest News News

சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். கலையரசன், சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ படத்தின் அடுத்த அப்டேட் – கொண்டாடும் ரசிகர்கள்!!

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் ‘நாங்க வேற மாரி…’ என்ற பாடலை படக்குழுவினர் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய கொடியுடன் #அஜித் வைரலாகும் புகைப்படங்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.  பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் […]Read More

cinema Indian cinema Latest News News

#ஜெய்பீம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் […]Read More

cinema Indian cinema Latest News News

சசிகுமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்.. மாஸாக வெளியான ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து முத்திரை பதித்து வருபவர் சசிகுமார். அண்மையில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது. ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இரா.சரவணன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட படப்பிடிப்பு தொடக்கம்!

‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் 40வது படமாக இப்படம் உருவாகவுள்ளது. சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘கே.ஜி.எஃப்.’ பாணியில் டீசரை வெளியிடும் பிரபாஸ் படக்குழு!

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படம் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை […]Read More

cinema Indian cinema Latest News News

கோவிலில் சாமி தரிசனம் செய்த #நயன்தாரா – #விக்னேஷ்சிவன் !! வைரலாகும் போட்டோஸ்

தமிதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். தவிர ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகியப் படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது.. மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் அருண் விஜய்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய், ‘பார்டர்’, ‘அக்னி சிறகுகள்’, ‘யானை’, ‘வா டீல்’, ‘பாக்ஸர்’, ‘சினம்’ உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், ‘வா டீல்’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டியும், ‘பார்டர்’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரனுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுசீந்திரன் அருண் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். அந்தக் கதை அருண் விஜய்க்கு பிடித்துப்போனதால் அதில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !