விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
சிம்புவின் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் ? ரிலீஸ் தேதி மாற்றம்! ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாக இரண்டு வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதற்கிடையே இப்படம் வரும் […]Read More