Tags : celebrate News

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மான் படத்தில் மேஜர் செல்வன் வேடத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் !! வைரலாகும்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கவுதம் மேனன் வாசுதேவ், தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளதால், துல்கர் சல்மான் நடிக்கும் சீதா ராமம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் மேஜர் செல்வன் வேடத்தில் நடிப்பார், தயாரிப்பாளர்கள் கௌதமின் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவரை வரவேற்பதற்காக ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். அவர் இராணுவ சீருடையில் ஒரு தீவிரமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். கௌதம் மேமனின் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த குழுவினர் அவரை செட்டில் வரவேற்றனர். இயக்குனர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘பிரதாப் போத்தன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது ‘நடிகர் சத்யராஜ்!!

இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன்(69) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் பலரது கவனத்தை பெற்ற இவர் மூடுபனி, வறுமையின் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ்!! வைரலாகும் போட்டோஸ்!!

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. அதன் பின்பு 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ தற்போது பிரமாண்டமாக உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ‘சந்திரமுகி […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாவீரன்’ சிவகார்த்திகேயன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இதனிடையே ‘டான்’ படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ‘எஸ்.கே 21’ படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!

இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன்(69) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் பலரது கவனத்தை பெற்ற இவர் மூடுபனி, வறுமையின் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் இளவரசன் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிப்பாளர்கள் இளவரசன், இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று முன்னதாக அறிவித்திருந்தனர். தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அனுதீப் கேவி இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் மற்றும் இயக்குனர் அனுதீப் ஆகியோர் அடங்கிய வீடியோவை வெளியிட்டு தயாரிப்பாளர்கள் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் சாந்தி […]Read More

cinema Indian cinema Latest News News

பா.ரஞ்சித் படத்தின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்ட படக்குழு !!

பா.ரஞ்சித், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘யாழி ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா என்பவர் இசைமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் […]Read More

cinema Indian cinema Latest News News

இந்திரா காந்தி தோற்றத்தில் கங்கனா.. வைரலாகும் வீடியோ..

தாகத் திரைப்படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. ப்ரோமோ வடிவிலான வீடியோ மூலம் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், இந்திரா காந்தியைப் போன்ற தோற்றத்துடன் கண்ணாடி […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாளில் அப்டேட்டுகளை குவிக்கும் சரத்குமார்!!

1990-களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான சூரியன், நாட்டாமை, கூலி, ரகசிய போலீஸ், சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ‘பொன்னியின் செல்வன்’, ‘வாரிசு’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சரத்குமாரின் 150-வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ படத்திலும் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் ‘888 ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது…என்னுடைய முதல் படம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !