Tags : celebrate News

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’ படத்தின் ‘அன்பரே’ பாடல் வெளியானது !!

மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய திரைப்பட விருது பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ ; பாராட்டி உணர்ச்சிவசப்பட்ட பிருத்விராஜ்

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த அய்யப்பனும் கோஷியும் தேசிய விருதுகளில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு விருதுகளை வென்றுள்ளது. கோஷி குரியன் வேடத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் சுகுமாரன், பிஜு மேனன், நஞ்சியம்மா மற்றும் அணியினர் அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்ற படத்தின் மறைந்த இயக்குனர் சச்சியையும் அவர் நினைவு கூர்ந்தார். நடிகர் அணியினரை வாழ்த்தும்போது உணர்ச்சிகரமான குறிப்பையும் எழுதினார்.  அய்யப்பனும் கோஷியும் படத்தில் கோஷியாக நடித்த பிருத்விராஜ் சுகுமாரன், படக்குழுவினரையும், தேசிய விருது பெற்ற அனைவரையும் பாராட்டி […]Read More

cinema Indian cinema Latest News News

சிபி சத்யராஜ் படத்தின் செகண்ட் சிங்கிள்..வைரலாகும் வீடியோ

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், வட்டம் திரைப்படத்தின் “வட்டம் தான்” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா, மால்குடி சுபா பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறது.Read More

cinema Indian cinema Latest News News

‘ஜெயிச்சிட்டோம் மாறா’ – தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. சிறந்த நடிகர் -சூர்யா (சூரரைப் போற்று) […]Read More

cinema Indian cinema Latest News News

சரவெடி டிரைலரை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்!!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று […]Read More

cinema Indian cinema Latest News News

ரொமாண்டிக் என்டர்டெய்னர் நாக சைதன்யா நடித்த #Thankyou ட்விட்டர் விமர்சனம்!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெள்ளிக்கிழமை இறுதியாக வந்துவிட்டது. நாக சைதன்யா நடித்த நன்றி திரைப்படம் இன்று திரையரங்குகளை எட்டியுள்ளது. இந்த காதல் நாடகத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண ஏராளமான சினிமா ஆர்வலர்கள் திரையரங்குகளுக்கு விரைந்தனர். மேலும் ஒரு ஜோடி படம் குறித்த தங்கள் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் எழுதப்பட்ட திரைப்பட ஆர்வலர்களில் ஒருவர், “நல்ல திரைப்படத்தை உணருங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாருங்கள். @chay_akkineni நடிப்பு உச்சத்தில் உள்ளது #ThankYouTheMovie #நன்றி”. […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

யோகிபாபுவின் பிறந்தநாளுக்கு பா.ரஞ்சித்தின் பரிசு!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தயாரிப்பில் தற்போது ‘J.பேபி’, ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட சில படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘பொம்மை நாயகி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து ‘யாழி ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். சுபத்ரா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு […]Read More

Business cinema Indian cinema Latest News

‘பொம்பள புள்ளைய உசுறே இல்லாத பொருளாதான் பாப்பீங்களா’ – சாம் ஜோன்ஸ், ஆனந்தி

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் தாமரைசெல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நதி. இப்படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாம் ஜோன்ஸ் அவரது மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலமாகவே தயாரித்து இருக்கிறார். சாதியத்திற்கும், அரசியலுக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட இளைஞனின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.பேட்மிண்டன் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்று அரசு வேலைக்கு சென்று குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் […]Read More

cinema Indian cinema Latest News News

பரத் படத்தின் புதிய அப்டேட்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் . ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். ஸ்லாஷர் த்ரில்லராக உருவாகியுள்ள “மிரள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]Read More

cinema Indian cinema Latest News News

வேட்டி சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்! வைரலாகும் போட்டோ!!

‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘தி கிரே மேன்’. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !