பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘ஏவிஎம் புரடக்சன்ஸ்’ தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் ‘தமிழ் ராக்கர்ஸ்’. அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார். மேலும் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு விகாஸ் படிசா என்பவர் இசையமைக்கிறார். ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரின் டீசர் நேற்று (03.07.2022) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் […]Read More