உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனுனின் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் […]Read More