பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த விஜய் சேதுபதி…!

 பாலகிருஷ்ணா படத்தில் இணைந்த விஜய் சேதுபதி…!

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை.

இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இதையடுத்து அவரின் 107 ஆவது படத்தை கோபிசந்த் இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். உப்பென்னா வெற்றிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் மீது தெலுங்கு சினிமாவின் கவனம் அதிகமாகியுள்ளது.

  • 689 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !