விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
‘வடசென்னை கதைக்களம்’ ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை அப்டேட் !
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், கடைசியாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தை எஸ்.பி. சினிமாஸ் […]Read More