விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
THIS ‘PAAVA KADHAIGAL’ FAME JOINS STR’S ‘VENDHU THANINDHATHU KAADU’!
It is a well-known fact now that Silambarasan has joined hands with Director Gautham Vasudev Read More
Trending
It is a well-known fact now that Silambarasan has joined hands with Director Gautham Vasudev Read More
Superstar Rajinikanth‘s upcoming film ‘Annaatthe‘ directed by Siva is one of the most Read More
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, […]Read More
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனபெல் சேதுபதி’. இப்படத்தில் யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காமெடி மற்றும் ஹாரர் கலந்த இந்த ட்ரைலர், தற்போது இணையத்தில் […]Read More
We had earlier reported Dhruv Vikram will begin shooting for Mari Selvaraj‘Read More
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் […]Read More
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இப்படத்தை லலித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராகிவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது. ஆனால், முன்னதாகவே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருந்ததால், படத்தின் […]Read More
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]Read More
நடிகர் விஜய் சேதுபதி தனது வரவிருக்கும் அன்னபெல்லே சேதுபதி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வியாழக்கிழமை வெளியிட்டார். திகில் நகைச்சுவையாகப் பேசப்படும் தமிழ் திரைப்படத்தில் டாப்ஸி பண்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சேதுபதி மற்றும் பண்ணு இடம்பெற்றுள்ளனர். இது ஒரு அச்சுறுத்தும் தோற்றமுடைய அரண்மனையையும் கொண்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை என்ற வார்ப்புருவை இந்த படம் பின்பற்றுகிறது. இந்த படம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் […]Read More
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஜென்மாஷ்டமி தினமான இன்று ‘ராதே ஷ்யாம்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா […]Read More
Thanks for sharing this, you are awesome !