விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Feature post
பிரபல பாலிவுட் நடிகர் மரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாச் பட்டம் வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இன்று காலை காலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அவர் மரணமடைந்தார். சித்தார்த் சுக்லாவுக்கு தாயும், இரு சகோதரிகளும் உள்ளார்கள்.2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் […]Read More
பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்.. வைரலாகும் ‘பீம்லா நாயக்’ படத்தின் முதல் பாடல்
மலையாளத்தில் பிரித்விராஜ்,பிஜு மேனன் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் உருவாகி வர பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவும் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாணும் நடிக்கின்றனர். சாகர் கே சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கிற்கு பீம்லா நாயக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்போது அதன் வெறித்தனமான முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இயக்குனர் […]Read More
இந்த தசரா விழாவில் நந்தமுரி பாலகிருஷ்ணா பாக்ஸ் ஆபிஸை அதிர வைப்பார். மிகவும் ஏமாற்றத்திற்குப் பிறகு, இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் தயாரிப்பாளர் மிரியலா ரவிந்தர் ரெட்டி ஆகியோர் “அகண்டா” வெளியீட்டு தேதியை பூட்டிவிட்டனர். ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற மாபெரும் வெற்றியால் இப்படத்துக்கும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு […]Read More
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து ‘ஷீரோ’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துவருகிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் […]Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி!ஏன் தெரியுமா?
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். நேற்று நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் […]Read More
Actor vijay’s upcoming Movie ‘Beast’ Directed by Nelson Dilipkumar is one of Read More
உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த […]Read More
Vishal’s new film with debutant Vinoth starts rolling
Vishal has finished shooting for his film with debutant Thu Pa Saravanan, and the film Read More
‘பிசாசு 2’ படப்பிடிப்பை நிறைவு செய்த மிஷ்கின்…வெளியான புதிய தகவல் !
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் . மேலும் சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
- #ஜவான் ஆடியோ வெளியீடு; இன்று களைகட்டப்போகும் ப்ரீ ரிலீஸ் விழா!!
- விரைவில் அறிவிக்கிறேன்… விஜய் தேவரகொண்டா பகிர்ந்த ரொமாண்டிக் புகைப்படம்!
- ‘#மங்காத்தா’ வெளியாகி 12 ஆண்டுகள்; கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!
- பெங்களூரு பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் அடிந்த ரஜினி! வைரலாகும் போட்டோஸ்!!