விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நண்பனின் கனவை நிறைவேற்ற போராடும் நண்பர்கள் ; அமிதாப் பச்சன், அனுபம் கெர்
ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் ஊஞ்சாய் அறிவிக்கப்பட்டதிலிருந்து செய்திகளில் உள்ளது. மேலும் இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், போமன் இரானி, நீனா குப்தா, சரிகா உடன் பரினீதி சோப்ரா, நஃபிசா அலி சோதி, மற்றும் டேனி டென்சோங்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரஜ் ஆர். பர்ஜாத்யா இயக்கத்தில், உஞ்சாய் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஐகானிக் தயாரிப்பு நிறுவனத்தின் வைர விழா ஆண்டில் ஊஞ்சாய் வெளியாகும். டிரெய்லர்:எவரெஸ்ட் சிகரத்தின் மயக்கும் காட்சிகள் மற்றும் மக்கள் […]Read More