விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
திடீரென சிவகார்த்திகேயனின் #பிரின்ஸ் படத்தின் நீளம் குறைப்பு! திடீரென ஏற்பட்ட மாற்றத்தல் குழப்பத்தில்
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் நாளை(அக்டோபர் 21) வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அனுதீப்புடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ள படம் பிரின்ஸ். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் நாளை (அக்டோபர் 21 ) வெளியாகிறது. இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதலில் […]Read More