விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
#Samantha And Vijay Devarakonda Teaming Up For Shiva Nirvana’s Next!!
Samantha Ruth Prabhu is the top actress in Telugu cinema and she is busy with Read More
Trending
Samantha Ruth Prabhu is the top actress in Telugu cinema and she is busy with Read More
உதயநிதியுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இணையும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது தமிழில் `விக்ரம்’ படத்திலும், தெலுங்கில் `புஷ்பா 2’ படத்திலும் நடித்து இணைநடிகராக நடித்து வருகிறார். இவர்களுடன் படத்தில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. […]Read More
Sonu Sood, who is known for his villainous act in Telugu film Industry and playing Read More
‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் முதல் பார்வைக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனுடன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். கோலிவுட்டின் ட்ரெண்டிங் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் […]Read More
‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பிற்கு ஐதராபாத்திற்கு சென்றபோது, கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். இதனால் சில நாட்கள் மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ‘முசாஃபிர்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த மியூசிக் ஆல்பத்தின் […]Read More
‘Corona Kumar’ is the sequel of the film ‘Itharku Thaane Aasaipattai Balakumara’ directed by Gokul Read More
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி,அமலா பால் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் […]Read More
Salmaan Khan Starrer ‘Kabhi Eid Kabhi Diwali’ is helmed by Farhad Samji and Pooja Read More
Yash Starrer ‘KGF’ is one of the South Indian films that made everyone turn Read More
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அஜித் ‘அஜித் […]Read More
Thanks for sharing this, you are awesome !